உன் சிரிக்கும் மென் இதழ் எனக்கு பிடிக்கும்
என் உயிரை கொல்லும்
உன் கண் பார்வை எனக்கு பிடிக்கும்
கார்மேகத்தையும் கலங்கவைத்த
உன் கூந்தல் எனக்கு பிடிக்கும்
பார் உலகில் படாமல் பறக்கும்
உன் பாதங்கள் எனக்கு பிடிக்கும்
சின்னச் சிறு வண்டுகளும் வருடும்
உன் பூ விரல்கள் எனக்கு பிடிக்கும்
எனக்கு தெரியும் நான் பொய்
சொல்வது
உனக்கு பிடிக்கும்..
Thursday, November 20, 2008
ஆண் நிலா
நிலவுக்கும் உண்டு காதல் நோய்
அம்மாவாசை என்னும் ஃபிகரால் தேய்ந்து
அடுத்த பௌர்ணமி என்னும் ஃபிகரால்
வளர்ந்து வருகிறது.
அம்மாவாசை என்னும் ஃபிகரால் தேய்ந்து
அடுத்த பௌர்ணமி என்னும் ஃபிகரால்
வளர்ந்து வருகிறது.
Saturday, November 15, 2008
Friday, August 22, 2008
அடிமை!
திரும்பி பார்க்கிறேன் நீ வருகிறாய் என்பதற்காக இல்லை.. என் நிழலாவது என்னுடன் வருகிறதா என்று பார்பதர்க்கு...
Subscribe to:
Posts (Atom)

