Tuesday, March 24, 2009

மார்ச் 21, 2009

நேரம் 23.59...

அரை தூக்கம்
அரை நிர்வாணம்(only shorts)
அரை போதை
அருகில்
x-‍ அறை நன்பன்...

ஞாபகத்தில் அவள்
நடந்தவைக்கு அவள்
காரணமா!
இல்லை அவளை பார்க்க‌
சென்ற நான்
காரணமா!

நேரம் 00.00...

சரியாக தூக்கம் வரவில்லை
பஸ்ல வேற‌ முதல் சீட்
எதிர்ல வர எல்லா லைட்டும்
என் கண்ணுல தான்

பக்கதுல கரடி
currenta கையில வச்சாலும்
காட்டுதனமா தூங்கவான்
சொல்லவா வேண்டும் நல்லா
வாய்ய பொலந்துட்டு தூங்கிட்டு
இருந்தான்.

வண்டி பெங்ளூரல இருந்து கிள‌ம்பி
ரெண்டு மணி நேரம் இருக்கும்
I was thinking
என்ன ப்ளான் போடலாமனு...

ஹம் நாம தான் ப்ளான்
போட்ட எதும் நடக்காது
சரி பரவல
எது பண்றோமோ இல்லையோ
நாளைக்கு ஒக்க மக்கனு
குடிக்கறோம்னு நானும்
தூங்க try பண்னேன்.

நேரம் 06.00...

சிங்கார சென்னை

நண்பன் விஜய்
எற்கனவே சொன்ன மாதிரி
அங்க wait பண்னிட்டு இருந்தான்

சென்னைல கால் வைக்கிறோம்
morning ஆறு மணி மாதிரி இல்ல‌
(it was like a hot summer day you know)
அப்படியே விஜய் கார்ல
அவன் விட்டுக்கு போனோம்.

நேரம் 08.30...

நல்ல குளிச்சு முடிச்சு
சாப்ட ready
அந்த நேரம் பார்த்து
cricket match
விஜய் மேட்ச் பார்த்துட்டு தான்
எழுவான் போல‌
என்க்கு அப்பவே lite ah
கண்ன கட்ட ஆரம்பிச்சது
உள்ள சுட சுட பூரி...


எப்படியோ அவனும் குளிச்சு
நாங்க எல்லாம்
பூரி ஒரு கட்டு கட்டி
முடிச்சோம்.


நேரம் 09.30...

தொடரும்...

2 comments:

Ashok said...

machi.. verithanam.. keep one flow..

JSTHEONE said...

anga kondu vecha twist ah...i meant puri saapidaradha.... gud exp....

nice one keep going